速報APP / 教育 / டெங்கு விழிப்புணர்வு

டெங்கு விழிப்புணர்வு

價格:免費

更新日期:2017-12-19

檔案大小:16M

目前版本:1.0

版本需求:Android 3.0 以上版本

官方網站:http://tenithinnovations.com/

Email:tenithadithyaa@gmail.com

聯絡地址:隱私權政策

டெங்கு விழிப்புணர்வு(圖1)-速報App

`டெங்குக் காய்ச்சல்’ மனிதர்களிடையே டெங்கு எனும் வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல். வெப்ப மண்டல மற்றும் வெப்ப மண்டல அணிமையிடம் சார்ந்த நாடுகளில் காணப்படும் ஏடிஸ் ஏஜிப்டி (Aedes aegypti) எனும் பெண் கொசுவால் இது பரவுகிறது. இந்த வகைக் கொசு, மற்ற கொசுக்களைப் போலல்லாமல், பகல் வேளைகளில்தான் கடிக்கின்றது.

தென்கிழக்கு ஆசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதி மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் உள்ள சுமார் 100 நாடுகளில் இது காணப்படுகிறது. உலகெங்கிலும் ஆண்டுக்கு 6 கோடி பேர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இது உயிர் ஆபத்துகளை விளைவிக்கக் கூடிய ஒரு கொடிய நோயாகும், ஆண்டுதோறும் 24,000 பேர் இதனால் இறக்கின்றனர்.

டெங்கு விழிப்புணர்வு(圖2)-速報App

• டெங்கு காய்ச்சல்

• தடுப்பு முறைகள்

• டெங்கு அறிகுறிகள்

டெங்கு விழிப்புணர்வு(圖3)-速報App

• கேள்வி பதில்கள்

• அவசர உதவி

• செயலி வடிவமைப்பாளர்

டெங்கு விழிப்புணர்வு(圖4)-速報App

Love to hear your feedback through tenithadithyaa@yahoo.in. This app is created for social cause, if any other causes, need this kind of support please feel free to contact.

------ The Creator ------

Tenith Adithyaa

டெங்கு விழிப்புணர்வு(圖5)-速報App

Inventor & Innovation Scholar

Bachelor Student – SVS College of Engineering, India

• CEO, Tenith Innovations

டெங்கு விழிப்புணர்வு(圖6)-速報App

• President, International Science Federation

• Head of Innovation, SVS Educational Institutions

• Founder, Lets Innovate Youth Campaign

டெங்கு விழிப்புணர்வு(圖7)-速報App

An teenage scientist, a researcher, serial innovator, a software developer, motivational speaker, science campaigner, a professional coin collector, Guinness world record holder and a teacher at the age of 19 has 19 inventions.

Inventor of Banana Leaf Technology, Tenith pursuing his 3rd year computer science engineering at SVS College of Engineering, Coimbatore, India. He is the first Innovation Scholar of India. As the founder of "Lets Innovate youth" campaign, he motivated & interacted with more than 67,000 youth worldwide.

He also bagged 1 Guinness world record, 2 Guinness world records attempts, 17 international awards, 10 national awards and 10 state awards.

டெங்கு விழிப்புணர்வு(圖8)-速報App